Posts

Showing posts with the label மலர்கள்

கவிதை என நம்புங்கள் ! ( Believe it to be poetry ! )

Image
                                                          எப்போதும் வருவது அல்ல கவிதை.... எப்போதோ வருவது கவிதை..............   நினைத்தால்  வருவது  அல்ல கவிதை.. இதயம் கணத்தால் வருவது கவிதை.. என்று வலம்புரி ஜான் கூறிய  கவிதையின் இலக்கணத்தை போல ..  என் இதயம் மகிழ்ச்சியிலும் , காதலிலும் ,கவலையிலும் , கணத்தபோதெல்லாம், நான்  கிறுக்கியவற்றை கவிதை என்ற பெயரில்  தொகுத்து அதனுடன் சிங்கப்பூர் தாவரவியல் தோட்டத்தில்  நான் எடுத்த வண்ணப்படங்களையும் இணைத்து பார்வையாக்கி இருக்கின்றேன் .  என்றும் மாறாத அன்புடன் என்னவர்களுக்காக... "குலை வெட்டப்பட்ட   குட்டி மரத்தை  குலம் விசாரிக்க  வந்து சென்றன  குடில் தொலைத்த  குருவிகள் "  வனப்பு மிகு தமிழ் நிலமதில் !  தன்னியல்பு மாறாமல் ஓடும் , தண்பொருநையின் கரையில் .. என்னியல்பு கொண்டு பிறந்த ம...